வேலனும் பாட்டியும் – சிறுகதை

வேலனும் பாட்டியும் - சிறுகதை

அன்று மாலை முத்தம்மாள் பாட்டியின், வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள், சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து பாட்டி சொல்லும் கதையை ஆர்வமாக, மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

Continue reading “வேலனும் பாட்டியும் – சிறுகதை”

வாழ்வின் எல்லை ‍- சிறுகதை

வாழ்வின் எல்லை ‍- சிறுகதை

அலைபேசியின் அலறல் சத்தத்தில் திடுக்கென விழித்தேன் காலையில்.

என் நண்பரின் தந்தை இயற்கை எய்திய செய்தியை அலைபேசி மூலம் செவியால் அறிந்த நான் துயருற்றேன்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே பிறந்த அவர் வயது மூப்பால் இறந்தார் என்றாலும் வருத்தம் இல்லாமலா போய்விடும்.

Continue reading “வாழ்வின் எல்லை ‍- சிறுகதை”

அழகு பேரழகு – கவிதை

எது அழகு என்று பட்டியல் கொடுக்கிறார் கி.அன்புமொழி. இந்தக் கவிதை படித்தபின் நாம் பார்க்கும் அனைத்துமே அழகாய்த் தெரிகிறது.

உன்னிலும் உண்டு அழகு
என்னிலும் உண்டு அழகு
மண்ணிலும் உண்டு அழகு
கண்ணிலும் உண்டு அழகு
உருவத்தின் அழகு அழகல்ல
உள்ளத்தின் அழகே அழகு!

பறக்கும் பறவை அழகு
பிறக்கும் குழவி அழகு
மறக்கும் தீமை அழகு
உறங்கும் இரவும் அழகு
திறக்கும் மனம் அழகு
கறக்கும் பாலும் அழகு
துறக்கும் ஆசை அழகு!

Continue reading “அழகு பேரழகு – கவிதை”