பட்டர் பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி?

பட்டர் பீன்ஸ் கூட்டு

பட்டர் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் விதைகளைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். இதனை எளிதாக பிரசர் குக்கரில் செய்யலாம். Continue reading “பட்டர் பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி?”

ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்வது எப்படி?

சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய்

கத்தரிக்காயைக் கொண்டு செய்யப்படும் சைடிஷ் வகைகளுள் ஸ்டஃப்டு கத்தரிக்காய் குறிப்பிடத்தக்கது.

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட‌ இதனை விரும்பி உண்பர். அவ்வளவு சுவை மிகுந்தது. எங்கள் ஊரில் இதனை மூட்டுக் கத்தரிக்காய் என்று அழைப்பர். Continue reading “ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்வது எப்படி?”

சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி?

சுரைக்காய் கூட்டு

சுரைக்காய் கூட்டு சுவையானதும் சத்து மிகுந்ததும் ஆகும். இக்காயில் தண்ணீர் சத்து அதிகம். சுரைக்காய் சாப்பிட சிறுநீர் நன்கு பிரியும். Continue reading “சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி?”

சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?

சுவையான சிறுகிழங்கு பொரியல்

சிறுகிழங்கு எல்லாக் காலங்களிலும் கிடைப்பதில்லை. இக்கிழங்கு மார்கழி மாதம் முதல் மாசி மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.

தைப்பொங்கலுக்கான சமையலில் கட்டாயம் இக்கிழங்கு இடம் பெறும். Continue reading “சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?”

சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

சுவையான சேனைக்கிழங்கு வறுவல்

சேனைக்கிழங்கு வறுவல் அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான சேனைக்கிழங்கு செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?”