தீபாவளி பரிசு – சிறுகதை

தீபாவளி பரிசு

“இந்த தீபாவளி பரிசு எனக்கு என்னென்னு தெரியுமா?” என்றான் மணி.

“என்ன புதுசட்டை, வெடி இதெல்லாம் தானே. இதுல என்ன பிரமாதம் இருக்கு?” என்றான் கனி.

“தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான இருக்கு. அதான் எங்கப்பா, நேத்தே புதுசட்டை, வெடி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்களே. அத்தோட தீபாவளி விருந்துக்கு வெள்ளாடு ஒன்ன வாங்கனும்முன்னு எங்கப்பா சொன்னாங்களே.” என்றான் மணி கெத்தாக.

Continue reading “தீபாவளி பரிசு – சிறுகதை”

இலவச கொரோனா தடுப்பூசி கொடுப்போம்

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

இலவச கொரோனா தடுப்பூசி கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிப்பது

தவறு – 66% (21 வாக்குகள்)

சரி – 34% (11 வாக்குகள்)

கொரானா கால இல்லத்தரசியின் புலம்பல்

பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்

ஓ! திரையிட்டு இன்னும் புன்னகை மறைப்பேனோ

சோப்பு நுரையுடன் கழண்ட என்கை ரேகையை மீட்பேனோ

செல்லிடைப் பேசியில் சொந்தங்கள் வளர்ப்பேனோ

Continue reading “கொரானா கால இல்லத்தரசியின் புலம்பல்”

கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு

கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

எல்லாத்துக்கும் கொரோனா வச்சது வேட்டு! Continue reading “கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு”