அரும்பாய் மலருதே! கரும்பாய் இனிக்குதே!

அரும்பாய் மலருதே

கரும்பாய் இனிக்குதே

அடடா நட்பினில் உள்ளொன்றும்

புறமொன்றும் இல்லாமல் நீடிக்குதே ( அரும்பாய் …)

Continue reading “அரும்பாய் மலருதே! கரும்பாய் இனிக்குதே!”

பெண்ணியம் – கவிதை

பெண்ணியம்

அனிச்சமும் தோற்குமே அவளது குணத்தினில்

விரிச்சியும் உரைக்குமே அவளது வாக்கினில்

முதிர்ச்சியும் நிறையுமே அவளது வினையினில்

முயற்சியும் பிறக்குமே அவளது துணையினில்

Continue reading “பெண்ணியம் – கவிதை”

சுயமியால் சுயமிழப்பவர்கள்

சுயமியால் சுயமிழப்பவர்கள்

தனக்கெனும் சுயத்தை தற்சுட்டி காட்டாது

தற்சுட்டி காட்டுவது தன்சுயம் ஆகாது…

முகத்தின் பிம்பம் விழும் சுயமியில்

அகத்தின் பிம்பம் மட்டும் வெற்றிடமே…

Continue reading “சுயமியால் சுயமிழப்பவர்கள்”