தித்திக்கும் தங்க அமுதம் தேன்

தேன்

தேன் தித்திக்கும் தேன் என்ற பாடல் வரிகளைக் கேட்டவுடன் தேனின் தித்திப்பான இனிப்பு சுவையே நம் நினைவிற்கு வரும்.

இதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது இனிப்பு தங்க அமுதம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “தித்திக்கும் தங்க அமுதம் தேன்”

அதிசய திரவம் தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் அதிசய திரவம் என்பது முற்றிலும் உண்மையே. ஏனெனில் இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. தேங்காய் பால் எடுக்க முற்றிய தேங்காயே சிறந்தது. Continue reading “அதிசய திரவம் தேங்காய் பால்”

இயற்கை விளையாட்டு பானம் இளநீர்

இளநீர்

சுள்ளென்று வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு இயற்கையின் இதமான பானம் இளநீர் என்றால் யாராவது மறுத்துக் கூறமுடியுமா?. இல்லை என்பதே பதிலாகும்.

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்காக கோடைக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் இளநீரினை குடிக்கலாம். Continue reading “இயற்கை விளையாட்டு பானம் இளநீர்”

சுக்குக் காப்பி / சுக்காப்பி போடுவது எப்படி?

சுக்காப்பி / சுக்குக் காப்பி

சுக்குக் காப்பி மழை மற்றும் பனிகாலங்களில் சூடாக குடிக்க தொண்டைக்கு இதமாகவும், உடல்நலத்திற்கு சிறந்தாகவும் இருக்கிறது. Continue reading “சுக்குக் காப்பி / சுக்காப்பி போடுவது எப்படி?”

தண்ணீர் ஒரு மாமருந்து

தண்ணீர்

தண்ணீர் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும்  ஒரு மாமருந்து. போதிய தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலம் பராமரிப்பும் பாதுகாப்பும் பெறுகிறது. நீர் நரம்பு மண்டலத்தை முறையாக இயங்கச் செய்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது. Continue reading “தண்ணீர் ஒரு மாமருந்து”