நீலவான இரவிலே

முழு நிலா

 

நீலவான இரவிலே

மெல்ல நடக்கும் நிலவே

பால்வண்ண நிறம் உனதோ – அந்த

பன்னீரின் மணம் உனதோ

 

மாலை மஞ்சள் உடல்முழுதும்

உனக்கெனவே கொண்டவளே

சோலைப்பூக்கள் இரவு முழுதும்

பூத்திடவும் செய்பவளே Continue reading “நீலவான இரவிலே”

பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்

பீடபூமி

பீடபூமி என்பது மேட்டுநில வகை ஆகும். கடல் மட்டத்தைவிட உயரமான சமநிலப்பரப்பு பீடபூமி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்”

மலைகள் – உயிர்சூழல்களின் கலவை

மலை வாழிடம்

மலைகள் உயிர்சூழல்களின் கலவை ஆகும். இது நிலவாழிடத்தின் முக்கிய பிரிவாகும். இவ்வாழிடத்தில் நிலவாழிடத்தின் பெரும்பாலான வாழிடங்கள் அமைந்துள்ளன. Continue reading “மலைகள் – உயிர்சூழல்களின் கலவை”

இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்

பிர்பாஞ்சல்

இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இந்தியாவில் ஏழு பெரிய மலைத்தொடர்கள் உள்ளன. Continue reading “இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள்”