பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

பங்குனி மாத சிறப்புகள்

பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது.

பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன. Continue reading “பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்”

முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள் நம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும்  தருபவை. முருகன் பக்தி பாடல்கள் சிலவற்றைக் கீழே காணுங்கள். அவற்றைப் பாடி மகிழுங்கள்!

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

 

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்

தேவியவ‌ள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்

குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல் Continue reading “முருகன் பக்தி பாடல்கள்”

நாளை வருவதை யாரறிவார்?

முருகன்

நாளை வருவதை யாரறிவார்? எனவே இன்றே நாம் இறைவனைப் போற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ள முருகன் வழிபாட்டுப் பாடல் இது.

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

 

நாளை வருவதை யாரறிவார்?

நன்றே செய்வோம் இன்றைக்கே! Continue reading “நாளை வருவதை யாரறிவார்?”

முருகன் காவடி பாடல்கள்

காவடி

தமிழ் கடவுளான முருகனை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு காவடி எடுக்கும் போது பாடல்கள் பாடுவர். இப்பாடல்கள் முருகன் காவடி பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

காவடியாம் காவடி

காவடியாம் காவடி

கந்தவேலன் காவடி

கண்கொள்ளாக் காட்சிதரும்

கடம்பனுக்குக் காவடி Continue reading “முருகன் காவடி பாடல்கள்”

ஆறுமுக சுவாமி விருத்தம்

ஆறுமுக சுவாமி விருத்தம்

ஆறுமுக சுவாமி விருத்தம் என்பது பழனி மலை முருகன்  மீது பாடப்படும் பாட்டு. இது பெரும்பாலும் நடை பயணம் போகும் போது  பாடப்படும்.

பாட்டு

ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அரோகரா

அலங்கார ஆபரண மணிந்த மார்பும் Continue reading “ஆறுமுக சுவாமி விருத்தம்”