காவடி

காவடி

காவடி என்பது பழங்காலத் தமிழர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது. தற்போது முருக பக்தர்களால் முருகன் கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை கொண்டு செல்ல காவடியானது பயன்படுத்தப்படுகிறது. Continue reading “காவடி”

வீட்டுக்கு வந்த தேவதை

தேவதை

சிறுவயதில் தேவதை பற்றிய கதைகளைப் படித்திருக்கிறேன். அத்தனையும் கிரேக்கப் புராணக் கதைகள் தாம். சிண்ட்ரல்லா பற்றி, நான் அக்கதைகள் மூலம் தான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.

அக்கதைகளில் வரும் தேவதை போன்று ஒரு தேவதை நம்மோடு ஒரு மாதம் வாழ்ந்திருந்தால் அந்த அனுபவம் எப்படியிருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள். அது போன்று ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ‘சிவகாசி புராஜெக்ட் அப்ராட் விஜய்’ மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்த தேவதை தான் ‘மார்கரெட் பியர்மென்’.

Continue reading “வீட்டுக்கு வந்த தேவதை”

ஆறுபடை வீட்டின் தன்மைகள்

ஆறுபடை

திருப்பரங்குன்றம் – உல்லாசம்

திருச்செந்தூர் – மறுபிறப்பின்மை

பழனி – யோகம்

சுவாமிமலை – இவ்வுலக சுகம்

திருத்தணி – சல்லாபம்

பழமுதிர்ச்சோலை – வினோதம்

இவையே முருகனின் ஆறுபடை வீட்டின் தன்மைகள் ஆகும்