விழிகளைச் சேருமோ உறக்கம்?

விழிகளைச் சேருமோ உறக்கம்?

இடப்பக்கம் வலப்பக்கம் என்று மாறி மாறிப் புரண்டு படுத்தார் செல்லம்மா. தூக்கம் வருவேனா என்றது.

கடந்த ரெண்டு வருட காலமாகவே இரவில் மாமி தூக்கம் வராமல் தவிப்பது வாடிக்கையாகி விட்டது.

Continue reading “விழிகளைச் சேருமோ உறக்கம்?”

தகிக்குதடா தேர்தல் களம்!

தேர்தல் திருவிழா
Continue reading “தகிக்குதடா தேர்தல் களம்!”

காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் சாவிகள் - நூல் அறிமுகம்

காத்திருக்கும் சாவிகள் கவிதை நூல் பாலஸ்தீன மக்கள் படும் துயர்களை எடுத்துச் சொல்கிறது. கவிஞர் ஜோசப் ராஜா அவர்களின் இந்த கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.

Continue reading “காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை”