மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?

மைசூர் மசாலா தோசை

மைசூர் மசாலா தோசை அட்டகாசமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோசை வகை.

காரத்தை விரும்பி உண்பவர்களுக்கும், மசாலா சுவை ரசிகர்களுக்கும் இது ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மசாலா தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை தோசையினுள் வைத்துக் கொடுப்பர்.

மைசூர் மசாலா தோசையில் உருளைக்கிழங்குடன் கார மசாலாவையும் வைத்துக் கொடுப்பர்.

Continue reading “மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?”

கம்பு தோசை செய்வது எப்படி?

சுவையான கம்பு தோசை

கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி. சிறுதானியமான கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் கம்பில் செய்யப்படும் கம்பு தோசையானது சத்துமிக்கது. இனி எளிய வகையில் கம்பு தோசையின் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கம்பு தோசை செய்வது எப்படி?”

வெள்ளை குருமா செய்வது எப்படி?

சுவையான வெள்ளை குருமா

வெள்ளை குருமா என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை இட்லி, சப்பாத்தி, பரோட்டா, பூரி, தோசை, இடியாப்பம் என எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

சுவையாக, எளிமையான முறையில் வெள்ளைக் குருமா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “வெள்ளை குருமா செய்வது எப்படி?”

முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?

சுவையான முடக்கத்தான் தோசை

முடக்கத்தான் தோசை என்பது சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு ஆகும்.

முடக்கம் என்றால் தடை என்று அர்த்தம். உடலில் உண்டாகும் கைவலி கால்வலி போன்ற‌ முடக்கங்களை நீக்குவதால் இது முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இது மருவி முடக்கத்தான் என்றானது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு முடக்கத்தான் சூப், முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் உள்ளிட்ட‌ உணவுகள் செய்யப்படுகின்றன.

முடக்கத்தான் கீரை சற்று கசப்புத்தன்மை உடையது. இதனை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றும் கீரையின் கசப்புத் தன்மை தெரியாது.

இனி சுவையான முடக்கற்றான் தோசை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?”

தோசைப் பொடி செய்வது எப்படி?

சுவையான தோசைப் பொடி

தோசைப் பொடி சட்னி இல்லாமல் தோசையைத் தொட்டு உண்ண ஏற்ற பொடி வகையாகும். இதனை சுவையாகவும், எளிமையாகவும் வீட்டில் செய்யலாம்.

மொத்தமாக செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது இதனை உபயோகித்துக் கொள்ளலாம். இனி தோசைப் பொடி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தோசைப் பொடி செய்வது எப்படி?”