டாப் 10 இருசக்கர வாகனங்கள் செப்ட‌ம்பர் 2018

2018ம் வருடம் செப்ட‌ம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர்  2,85,508
2 ஹோண்டா ஆக்டிவா 2,84,809
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 2,01,240
4 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 99,598
5 ஹீரோ பேச‌ன் 95,057
6 டி.வி.எஸ்  ஜுபிடர் 90,738
7 பஜாஜ்  சிடி 100 89,387
8  பஜாஜ்  பல்சர்  89,374
9 ஹீரோ கிளாமர் 82,864
10 ஹோண்டா சைன் 80,612

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.