டாப் 10 இருசக்கர வாகனங்கள் – ஆகஸ்ட் 2017

2017ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 3,35,595
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,42,431
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,61,177
4 ஹோண்டா ஷைன் 94,748
5 ஹீரோ பேஷன் 93,003
6 டி.வி.எஸ்  எக்ஸ்.எல்.சூப்பர் 81,919
7 டி.வி.எஸ் ஜுபிடர் 81,277
8 ஹீரோ கிளாமர் 80,106
9 பஜாஜ் பல்சர் 58,795
10 பஜாஜ் சிடி 100 57,561

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.