டாப் 10 இருசக்கர வாகனங்கள் – அக்டோபர் 2017

2017ம் வருடம் அக்டோபர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 2,59,071
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,15,631
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,51,656
4 ஹீரோ பேச‌ன் 88,997
5 டி.வி.எஸ் ஜுபிடர் 81,326
6 ஹீரோ கிளாமர் 76,830
7 டி.வி.எஸ்  எக்ஸ்.எல்.சூப்பர் 75,037
8 ஹோண்டா சைன் 71,133
9 பஜாஜ் பல்சர் 64,233
10 பஜாஜ் சிடி 100 59,827

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.