டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018

2018ம் வருடம் ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 3,39,878
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,66,067
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,72,340
4 ஹோண்டா சைன் 1,04,048
5 ஹீரோ பேச‌ன் 95,834
6 ஹீரோ கிளாமர் 69,900
7 பஜாஜ் பல்சர் 67,712
8 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 67,708
9 பஜாஜ் சிடி 59,944
10 டி.வி.எஸ் ஜுபிடர் 56,599

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.