டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2017

2017ம் வருடம் ஏப்ரல் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார், 1ம் இடத்தைப் பிடித்துள்ளது.

வ. எண் நிறுவனம் கார் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 23,802
2 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 22,549
3 மாருதி சுஸூகி பலேனோ 17,530
4 மாருதி சுஸூகி வேகன்ஆர் 16,348
5 ஹூண்டாய் எலைட் ஐ20 12,668
6 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12001
7 மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா 10,653
8 ஹூண்டாய் க்ரெட்டா 9,213
9 மாருதி சுஸூகி டிசையர் 8,797
10 மாருதி சுஸூகி செலிரியோ 8,425

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.