டாப் 10 கார்கள் – ஜுலை 2017

2017ம் வருடம் ஜுலை மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 26,009
2 மாருதி சுஸூகி பலேனோ  19,153
3 மாருதி சுஸூகி வேகன்ஆர்  16,301
4 மாருதி சுஸூகி

விட்டாரா

பிரெஸ்ஸா

15,243
5 மாருதி சுஸூகி டிசையர் 14,703
6 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13,738
7 ஹூண்டாய்   கிராண்ட் ஐ10  12,002
8 மாருதி சுஸூகி செலிரியோ 11,087
9 ஹூண்டாய் க்ரெட்டா 10,556
10 ஹூண்டாய்  எலைட் ஐ20 10,017

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.